செய்திகள்

செய்திகள் (3)

 
 

இவ் வருடத்தின் 7 மாதங்களில் 22876 சந்தேகப்படும் டெங்கு நோய்களும்,  தீவு பூராகவுமுள்ள எல்லா நோய்பரவுகை கட்டுப்பாட்டியல் அலகிற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

அண்ணளவாக 57.58% அளவான டெங்கு தாக்கங்கள் மேல் மாகாணத்திலிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளது. அதிகளவிலான டெங்கு தாக்கங்களின் எண்ணிக்கையானது 25 மாதத்தின்பொழுது அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்நிலைமையானதுநுளம்பைப் பரப்புவகைகளை சூழலில் இருந்து ஒழுங்குக் கிரமமாக அகற்ற வேண்டியதை வேண்டிநிற்கிறது. அதேவேளையில் நோயில்

3 நாள் காய்ச்சல் இருக்கும் சந்தரப்பங்களில் மருத்துவ கவனத்தை தேடுவதும் முக்கியமானதாக உள்ளது.

புதன்கிழமை, 23 ஜூலை 2014 10:46 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது 

 

Source:www.epid.gov.lk/

இவ் வருடத்தின் 12 மாதங்களில் 31876 சந்தேகப்படும் டெங்கு நோய்களும்,  தீவு பூராகவுமுள்ள எல்லா நோய்பரவுகை கட்டுப்பாட்டியல் அலகிற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

அண்ணளவாக 51.55% அளவான டெங்கு தாக்கங்கள் மேல் மாகாணத்திலிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளது. அதிகளவிலான டெங்கு தாக்கங்களின் எண்ணிக்கையானது 3 மாதத்தின்பொழுது அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்நிலைமையானதுநுளம்பைப் பரப்புவகைகளை சூழலில் இருந்து ஒழுங்குக் கிரமமாக அகற்ற வேண்டியதை வேண்டிநிற்கிறது. அதேவேளையில் நோயில்

3 நாள் காய்ச்சல் இருக்கும் சந்தரப்பங்களில் மருத்துவ கவனத்தை தேடுவதும் முக்கியமானதாக உள்ளது.

மூல ஆவணம்:www.epid.gov.lk

கொழும்பு, ஜூன். 30-

இலங்கையில் இந்த ஆண்டு 12 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த காய்ச்சலால் இதுவரை சுமார் 152 பேர் பலியாகியுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க கொழும்பு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தூய்மை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொசு உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும் சுகாதாரத்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். கொசு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க பாக்டீரியாக்களையும் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கியூபாவிலிருந்து இந்த வாரத்தில் பாக்டீரியாக்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

மூல ஆவணம்: www.koodal.com/news/shownews.asp?id=41291&title=sri-lanka-to-import-bti-bacteria-from-cuba-to-control-dengue-news-in-tamil

Featured Posts

Recent Posts

Show Panel